Hon'ble Mr. S. Karthikeyan, MA., LLB. | Member of the Legislative Assembly • Madurai East Constituency

Activity Details செயல்பாட்டின் விவரங்கள்

Home > Activities > Details விவரங்கள்
Public Grievance Meeting
Environment சுற்றுச்சூழல் 19 Jun 2026

Public Grievance Meeting பொதுமக்கள் குறைதீர் சந்திப்பு

When So. Karthikeyan, the victorious candidate from the Madurai East constituency, visited the Koodal Nagar area to thank the residents, the public expressed their distress over the lack of proper basic amenities during the previous administration. They specifically highlighted various issues, including the absence of streetlights and the stagnation of sewage.
கூடல் நகர் பகுதியில் மதுரை கிழக்கு தொகுதி வெற்றி வேட்பாளர் சோ. கார்த்திகேயன் அவர்கள் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள் கடந்த ஆட்சியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர். குறிப்பாக தெரு விளக்குகள் இல்லாமை, கழிவுநீர் தேக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் முன்வைத்தனர்.