Hon'ble Mr. S. Karthikeyan, MA., LLB. | Member of the Legislative Assembly • Madurai East Constituency

Activity Details செயல்பாட்டின் விவரங்கள்

Home > Activities > Details விவரங்கள்
Book Distribution Function
Education கல்வி 06 Jun 2026

Book Distribution Function புத்தகங்கள் வழங்கும் விழா

Madurai East MLA S. Karthikeyan participated in an event held at the Government Girls' Higher Secondary School, where he distributed books to the students and encouraged them to excel in their education.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் S. Karthikeyan அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி, கல்வியில் சிறந்து விளங்க ஊக்கமளித்தார்.மேலும், மாணவர்கள் தங்களது கனவுகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்