A complaint regarding the sewage waste in the AD Colony area (Ward 7, Thiruppalai) was submitted to our esteemed brother, Mr. So. Karthikeyan, MLA of the Madurai East constituency. The very next day, the area was cleaned up by Corporation workers. The public's request has been fulfilled, and we will continue to work for the people.
தமிழக வெற்றிக் கழகம் அருமை அண்ணன் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சோ. கார்த்திகேயன் அவர்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்து திருப்பாலை பகுதி சார்பாக புகார் அளிக்கப்பட்டது புகார் அளித்த மறுநாளே திருப்பாலை பகுதி ஏழாவது வார்டு ஏடி காலனி சாக்கடை கழிவுகளை இன்று பகுதி சார்பாக. மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றப்பட்டது என்றும் மக்களுடன் பணி தொடர்வோம்