Electric Pole Replacement Workமின்கம்பம் மாற்றும் பணி
To ensure the safety of the public, residents of Thiruppalai (Ward 7) submitted a request to Mr. So. Karthikeyan, M.A., LL.B., MLA of the Madurai East Constituency, regarding damaged and leaning electric poles in the area. Acting promptly on the request, the damaged poles were removed and replaced with new electric poles. This initiative significantly improved public safety and ensured a more reliable and uninterrupted power supply for the residents.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருப்பாலை (வார்டு 7) பகுதியில் சேதமடைந்த மற்றும் சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் குறித்து மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. சோ. கார்த்திகேயன், M.A., LL.B. அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பழுதடைந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. இந்தப் பணியின் மூலம் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டதுடன், மின்விநியோகமும் சீராக நடைபெற தேவையான வசதிகள் உறுதி செய்யப்பட்டன.